2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

வலைப்பந்தாட்ட மகளிர் அணி முதலிடம்

R.Tharaniya   / 2025 மார்ச் 19 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட  வலைப்பந்தாட்ட போட்டியில் பிரதேச செயலகம்,மற்றும் மாவட்ட செயலகம் அணிகளுடன் மோதிய மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வலைப்பந்தாட்ட அணி முதலிடம் பெற்று சாம்பியனாக (Champion) தெரிவானது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் வரவேற்பளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். அதன் போது வலைப்பந்தாட்ட குழுத் தலைவி விக்ரோறினா (Victorine) தலைமையிலான அணியை  பாராட்டினார்கள்.

வி.ரி.சகாதேவராஜா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X