Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மார்ச் 07 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கின் 113ஆவது சமரின் இன்றைய முதலாவது நாளில், யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியின் தெய்வேந்திரம் டினோஷனும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் கமலராசா இயலரசனும் கலக்க, இரண்டு அணிகளும் தத்தமது முன்னிலைக்காக போராடுகின்றன. (படம்: எம். றொசாந்த்)
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: யாழ். மத்திய கல்லூரி
சென். ஜோன்ஸ் கல்லூரி: 181/10 (துடுப்பாட்டம்: தெய்வேந்திரம் டினோஷன் 98, முர்பின் அபினாஷ் 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: கமலராசா இயலரசன் 5/54, விஜயாகாந்த் வியாஸ்காந்த் 3/43)
யாழ். மத்திய கல்லூரி: 59/2(துடுப்பாட்டம்: கமலராசா இயலரசன் ஆ.இ 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: தெய்வேந்திரம் டினோஷன் 2/17)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago