Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 ஜூலை 03 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
தாவடி - தோட்டவெளியில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் கைவிடப்பட்ட 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வாள்கள் இன்று (03) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மருதனார்மடம் சந்தைக்கு பின்புறமாக உள்ள வீடொன்றுக்குள், நேற்றுமுன் தினம் புகுந்து தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தோர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களை தேடிச் சென்ற போதே வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
3 hours ago