2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மகாஜனா மாணவிக்கு வர்ண விருது

Freelancer   / 2023 ஒக்டோபர் 29 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்
 
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட மெய்வல்லுநர் போட்டி கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த வாரம் நடைபெற்றது. 
 
 இதில் 20 வயதுக்குற்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில்  தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி வீராங்கனை பு.டனுசிகா 2.60 மீற்றர் தாண்டி வர்ண விருதை பெற்றுள்ளார்.
 
 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .