2024 செப்டெம்பர் 20, வெள்ளிக்கிழமை

பரஹதெனிய லெவிண் ஸ்டார்ஸை வென்ற புத்தளம் லிவர்பூல்

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 19 , பி.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை (14) நடைபெற்ற பரஹதெனிய லெவிண் ஸ்டார்ஸ் அணியுடனான சிநேகபூர்வமான கால்பந்தாட்ட போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் புத்தளம் லிவர்பூல் அணி வென்றது.

லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை முஹம்மது முப்தாஸ் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .