2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

நீச்சல் சம்பியன்ஷிப்பில் சம்பியனானது சிக்னஸ் இல்லம்

Janu   / 2023 செப்டெம்பர் 26 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா லைசியம் சர்வதேசப் பாடசாலையின் இல்லங்களுக்கிடையிலான நீச்சல் சம்பியன்ஷிப் போட்டியில் சிக்னஸ் இல்லம் 965 புள்ளிகளைப் பெற்று சம்பியனானது.

உரஸ இல்லம் 912 புள்ளிகளைப் பெற்று இரண்டமிடத்தையும், செட்ரஸ் இல்லம் 840  புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும், அகியூலா இல்லம் 662 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்தையும் பெற்றுக் கொண்டன. 

அஸ்ஹர் இப்றாஹிம்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .