Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 15 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
இலங்கை சதுரங்க சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்த அம்பாறை மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சதுரங்கப் போட்டியில் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய மாணவி முபீன் பாத்திமா சபீலுல் லமாஹ், ஒன்பது வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டியிலும், கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவி பளீல் பாத்திமா இல்மா 13 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டியிலும் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக சம்பியனாகியுள்ளனர்.
கொழும்பில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டிக்கு இவ்விரு மாணவிகளும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .