Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 12 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
மட்டக்களப்பு வெபர் உள்ளக அரங்கில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கைப்பந்து (Handball )போட்டியில் 17வயதிற்கு உட்பட்ட பிரிவில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி அணி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டியில் வரலாற்றில் முதன்முறையாக கைப்பந்து போட்டி (Handball ) அறிமுகப்படுத்தப்பட்டு நடாத்தப்பட்டது.
முதல் தடவையாக நடைபெற்ற இப்போட்டியில் 51 பாடசாலைகள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago