2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

திருக்கோ இருபதுக்கு - 20 லீக் 2025 - மூன்றாவது பருவம்

Shanmugan Murugavel   / 2025 ஜனவரி 12 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஹஸ்பர் ஏ. எச்

திருக்கோ இருபதுக்கு - 20 லீக் 2025-இல் மூன்றாவது பருவம் நடைபெறவுள்ளது. இப்பருவத்தில் 12 அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை (18), ஞாயிற்றுக்கிழமை (19), இம்மாதம் 24ஆம், 25ஆம், அடுத்த மாதம் முதலாம், இரண்டாம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இத்தொடரை திருக்கோ சுப்பர் 40 கிரிக்கெட் கழகம் ஒழுங்கமைக்கிறது. 12 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .