2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சம்பியனானது சாஹிரா

Freelancer   / 2023 ஜூலை 02 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

கல்முனை வலய மட்ட எல்லேயில் சாஹிரா தேசியக் கல்லூரி சம்பியனானதுடன், கிழக்கு மாகாண மட்ட போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.

சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஏழு ஓட்டங்களால் அல் பஹ்ரியா மகா வித்தியாலத்தை (தேசிய பாடசாலை) வீழ்த்தியே சாஹிரா சம்பியனானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .