Shanmugan Murugavel / 2024 ஜூன் 11 , பி.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வி.ரி. சகாதேவராஜா

களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகம் நடாத்திய கிழக்கு மாகாண கூடைப்பந்தாட்டத் தொடரில் காரைதீவு கூடைப்பந்தாட்டக் கழகம் சம்பியனானது.

ஆறு கழகங்கள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியானது களுதாவளை மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்றபோது சிவானந்தா கூடைப்பந்தாட்டக் கழகத்தை 81-69 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றே காரைதீவு கூடைப்பந்தாட்டக் கழகம் சம்பியனானது.
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025