2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

சம்பியனானது ஈஸ்டர்ன் யுனைட்டட்

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 16 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். தில்லைநாதன் 

உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக் கழகம் நடத்திய செந்தமிழ் கால்பந்தாட்ட பிறீமியர் லீக் தொடரில் ஈஸ்டர்ன் யுனைட்டெட் அணி சம்பியனானது.

வடமராட்சி கிழக்கு கழகங்களை உள்ளடக்கி  நடாத்தப்பட்ட இத்தொடரின் இறுதிப் போட்டியானது செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை (12) நடைபெற்றபோது செந்தளிர் கால்பந்தாட்டக் கழகத்தை எதிர்கொண்ட ஈஸ்டர்ன் யுனைட்டெட் பெனால்டியில் வென்றே சம்பியனானது.

போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளுக்கும் தலா இவ்விரண்டு கோல்களைப் பெற்று சமநிலையில் இருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .