2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

சம்பியனான விக்டரி அணி

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 25 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஹஸ்பர்.ஏ.எச்

மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் இயங்கி வரும் EWINGS பெண்களுக்கான சுதந்திர அமைப்பால் "பெண்களும் மைதானத்தை பயன்படுத்தும் உரிமை உண்டு" என்ற கருப்பொருளில் வருடந்தோறும் கிராம மட்ட பெண்கள் அமைப்பிற்கிடையில் நடாத்தப்படும் வலைப்பந்தாட்டத் தொடரில் இலுப்பைக்குளத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பங்குபற்றிய விக்டரி அணி சம்பியனானது.

திருகோணமலை மக்கெய்சர் பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (22) நடைபெற்ற இத்தொடரில் ஏழு அணிகள் பங்கேற்றிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X