2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

சம்பியனான வலைப்பாடு ஜெக மீட்பர்

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 18 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.ஆர். லெம்பேட்

பூநகரி கால்பந்தாட்ட சம்மேளன அங்கத்துவ கழகங்கள் பங்குபற்றிய கால்பந்தாட்டத் தொடரில் வலைப்பாடு ஜெகமீட்பர் அணி சம்பியனானது.

 கிராஞ்சி செந்தாரகை விளையாட்டுக் கழக மைதானத்தில் சனிக்கிழமை (14) நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் வலைப்பாடு மெசியா அணியை பெனால்டியில் வென்றே ஜெகமீட்பர் சம்பியனானது.

போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளுக்ம் கோலெதனையும் பெறாத நிலையில், பெனால்டியில் 4-3 என்ற ரீதியிலேயே ஜெகமீட்பர் சம்பியனானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .