Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூன் 09 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
- மு. தமிழ்ச்செல்வன், கே. கண்ணன், குணசேகரன் சுரேன், நடராசா கிருஷ்ணகுமார்
வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான எறிபந்தாட்டத் தொடரில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சம்பியனாகியது.
கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், 25-20, 25-21 என்ற நேர் செட்களில் முல்லைத்தீவு கோட்டைகட்டியகுளம் மகா வித்தியாலயத்தை வென்றே தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சம்பியனாகியிருந்தது.
இத்தொடரில் மூன்றாமிடத்தை நெல்லியடி மத்திய கல்லூரி பெற்றது.
இதில், இவ்வாண்டுக்கான சிறந்த எறிபந்தாட்ட வீரராக தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் ஜெ. மதீசன் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
7 hours ago