2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கிழக்கு மாகாண வீரர்கள் சாதனை

Freelancer   / 2023 ஜூலை 06 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கியாஸ் ஷாபி

தேசிய விளையாட்டு விழாவில், கிரிக்கெட் மற்றும் கராத்தே போட்டிகளில் தங்கப் பதக்கங்களைப் சுவீகரித்து கிழக்கு மாகாண வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற ஆண்களுக்கான கிரிக்கெட்டில் தங்கப் பதக்கத்தையும் , பெண்களுக்கான கிரிக்கெட்டில் வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்துக்கொண்ட கிழக்கு மாகாண அணியினர்,  கராத்தேயில் ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் உட்பட  மொத்தமாக ஐந்து பதக்கங்களை கிழக்கு மாகாணம் சார்பாக பெற்றுக் கொண்டுள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .