Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2023 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிய கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் மற்றும் நேபாள கிரிக்கெட் அணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.
வியாக்கிழமை(31) காலை பாகிஸ்தானில் உள்ள முல்தான் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-1230 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான போட்டி அடுத்த மாதம்02 ஆம் திகதியும், இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான போட்டி அடுத்த மாதம்04 ஆம் திகதியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago