2025 பெப்ரவரி 05, புதன்கிழமை

காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாகம் தெரிவு

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 31 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.ரி. சகாதேவராஜா

கிழக்கின் பழம் பெரும் கழகமான காரைதீவு விளையாட்டுக் கழகபுதிய நிர்வாக சபை கடந்த வருடாந்த பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டது.

குறித்த பொதுக் கூட்டம் 2024க்கான தலைவர் எந்திரி வி. விஜயசாந்தன் தலைமையில் சனிக்கிழமை (28) கழக தலைமையகத்தில் நடைபெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது.

தலைவராக எல். சுரேஸ், செயலாளராக எஸ். கிரிசாந், பொருளாளராக ஏ. பிரேமானந்த், உப தலைவராக ஆர். ரதீஸ்குமார், உப செயலாளராக வி. விஜயகரன், முகாமையாளராக வை. கோபிகாந்த் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

நிர்வாக சபை உறுப்பினர்களாக வி. விஜயசாந்தன், எஸ். மணிக்குமரன், ரி. தவக்குமார், வி. உதயகுமரன், ஆர். மயூரதன், ஆர். பிரகிலன், எல். சுலக்சன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

பயிற்றுவிப்பாளர்களாக வி. பாஸ்கரன், பி. வசந்த், எல். சுலக்சன், ஏ. லோகதாஸ், பி. சுலக்சன், பி. புஷ்பாஞ்சலி கணக்காய்வாளராக என். சத்யஜித் ஆகியோர் தெரிவானார்கள்.

விளையாட்டுத் துறையில்

கிரிக்கெட்

கடினபந்து

தலைவர் - ஏ. லோகதாஸ்

உப தலைவர் - பி.சுலக்ஷன்

மென்பந்து 

தலைவர் - எம். தஷாந்த்

கரப்பந்து

செட் அப்

தலைவர் - வை. வரனுஜன்

ஓவர்

தலைவர் - எஸ். ரஜீவன்

பூப்பந்தாட்டம்

தலைவர் - எல். நிதுர்ஷன்

கூடைப்பந்தாட்டம்

தலைவர் - ஜெ. யுகானந்த்

கால்பந்தாட்டம்

தலைவர் - ஆர். விஜய்

மெய்வல்லுனர்

 தலைவர் - பி. கேதீஸ்

மகளிர் அணி

தலைவி - எஸ். தனுஸ்ரிகா

பூப்பந்தாட்டம்

தலைவி - எஸ். அபிநேகா

வலைப்பந்தாட்டம்

தலைவி - பி. தினேகா

கிரிக்கெட்

தலைவி - எஸ். ஹசந்திகா

கரப்பந்து

தலைவி - எஸ். டனுஜா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X