2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

கண்காட்சிப் போட்டியில் வென்ற இ.போ.ச அணி

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 11 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்த்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சியுடனான கண்காட்சிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் இ.போ.ச அணி வென்றது.

இப்போட்டியின் சிறந்த வீரராக இ.போ.சவின் சந்தனவும், சிறந்த கோல் காப்பாளராக அதேயணியின் சுரங்கவும் தெரிவாகினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .