2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

உலக சிலம்பம் போட்டியில் இலங்கை மாணவிகள் மூவர்

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 09 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

இந்தியாவின் கேரளாவில் நடக்கவிருக்கும் உலக சிலம்பம் போட்டியில் கண்டி, தெல்தோட்டை மலைமகள் இந்துக் கல்லூரியின் பழைய மாணவியான செல்வி எம். இந்துஷா மற்றும் அக்கல்லூரியில் கல்வி பயிலும் ஐ. சௌஜன்யா, கண்டி, கலஹா ராமகிருஷ்ணா மத்திய கல்லூரியின் பழைய  மாணவி  பிரியங்கா கல்யாணி ஆகிய மூன்று மாணவிகளும் பங்கேற்கவுள்ளனர்.

மாஸ்டர் தயா பெரேரா, மாஸ்டர் சிவராஜா ஆகிய இருவரின் தலைமையில் நடைபெறும் சோடோக்கான் கராத்தே பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று வரும் இவர்கள் ஸ்ரீ லங்கா சிலம்பம் சம்மேளனத்தின் தலைவர் மாஸ்டர் திருச்செல்வம் மற்றும் செயலாளரானா  மாஸ்டர் தினேஷ் மாஸ்டர் சிவராஜாவின் தலைமையில் மேற்குறிப்பிட்ட மூன்று மாணவர்களும் பங்குபெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X