Mayu / 2023 டிசெம்பர் 12 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
2023 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்களின் பீடங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் மற்றும் பெருவிளையாட்டுக்களில் அதி கூடுதலான புள்ளிகளைப் பெற்று உப வேந்தர் சம்பியன் கிண்ணத்தை நிதி மற்றும் முகாமைத்துவ பீடம் சுவீகரித்துக் கொண்டது.
பரிசளிப்பு நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எச்.டீ.கருணாரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு சம்பியன் கிண்ணங்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
இப் போட்டி நிகழ்வுகளில் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களையும் சேர்ந்த 1000 மாணவர்கள் 39 போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


1 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025