2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

இரஜவலை விதுஷன் தங்கம் வென்றார்

Janu   / 2024 ஜூலை 17 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மஹிந்தராஜபக்ஷ விளையாட்டரங்கில் கடந்த 13,14,15 ஆகிய தினங்களில், நடைபெற்ற Junior national 2024 போட்டியில், இரஜவலை இந்து கல்லூரி சார்பில் பங்குபற்றிய R.விதுஷன் 2000 மீட்டர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் முதலாம் இடத்தையும், (தங்கப்பதக்கம்) H. அபினேஷ் 1500 மீட்டர் மூன்றாம் இடத்தையும்(வெண்கல பதக்கம்) பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர் .

முதலாம் இடத்தை பெற்ற விதுஷன் , பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் தெற்காசிய போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X