2025 ஜனவரி 29, புதன்கிழமை

15வருட வரலாற்றை மாற்றிய இலங்கை அணி

Mayu   / 2024 செப்டெம்பர் 29 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலியில் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இலங்கை அணி 154 ஓட்டங்களால் வெற்றி கொண்டதை அடுத்து தொடரை இலங்கை அணி 2-0 என்ற அடைப்படையில் தன்னகப்படுத்தியது.

15வருடங்களின் பின்னரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரொன்றில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .