2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

10,000 மீற்றரில் முதலிடம் பெற்றார் மேரி வினுசா

Editorial   / 2019 மே 23 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே. கண்ணன்

யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான பெண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த எல். மேரி வினுசா முதலாமிடத்தைப் பெற்றார்.

யாழ். மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டி, யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குறித்த ஓட்டப் போட்டியில் இரண்டாமிடத்தை சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சி. சியானாவும், மூன்றாமிடத்தை சாவகச்சேரி பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ஜெ. சோபனாவும் பெற்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .