2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

வைரலாகும் திருமண அழைப்பிதழ்

Mithuna   / 2023 நவம்பர் 29 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மை காலமாக திருமண தம்பதியினர் தங்களுடைய திருமண அழைப்பிதழை வடிவமைக்க நிறைய வித்தியாசமான முறையில் யோசித்து வருகிறார்கள். திருமண அழைப்பிதழ் நகைச்சுவைக்காக சமூக வளைதளத்தில் வைரலாகுவதால் அனைவரும் அதே போல தங்களுடைய திருமண அழைப்பிதழையும் வடிவமைக்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இது போன்ற புதுமையான மற்றும் நகைச்சுவையான திருமண அழைப்பிதழ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் மகிழ்விக்கின்றன.

இந்நிலையில், பங்களாதேசத்தில் ஒரு பிஎச்டி முடித்த ஜோடி தங்களுடைய திருமண அழைப்பிதழை ஆய்வுக் கட்டுரை போல் வடிவமைத்துள்ளது. அந்த திருமண ​அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .