2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

விமான நிலைய ஊழியர்கள் 100 பேர் பணிநீக்கம்

Freelancer   / 2025 பெப்ரவரி 19 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா - ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தின் பராமரிப்பு மற்றும் நிர்வாக ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விமான நிலைய ஊழியர்கள் சங்கம் கூறுகையில், 

“அரசின் இந்த நடவடிக்கையால் ஊழியர்களின் பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் விபத்துகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X