Freelancer / 2024 செப்டெம்பர் 26 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெபனான் முழுவதும் இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுத் தாக்குதல்களில் சுமார் 569 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், தாக்குதல் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் லெபனானின் தெற்குப் பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக எகிப்து, ஈரான் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். (a)

10 minute ago
10 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
10 minute ago
31 minute ago