2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்

Freelancer   / 2023 டிசெம்பர் 17 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய நாடான சிங்கப்பூரில், 'புளூ' எனப்படும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதையடுத்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கையாக பொது இடங்களில் முக கவசம் அணியும்படி, மக்களுக்கு சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில், அங்கு கொரோனா பாதிப்பும் கடந்த சில வாரங்களில் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பால் ஒரு நாளில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, 225இல் இருந்து 350ஆக உயர்ந்துள்ளது. 

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நான்கில் இருந்து ஒன்பதாக உயர்ந்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .