2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

“போர் நிறுத்தத்துக்கு பிறகு போர் முடிவடையாது”

Freelancer   / 2023 நவம்பர் 22 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹமாஸ் - இஸ்ரேல் இடையே கடந்த மாதம் 7-ந்திகதியில் இருந்து போர் நடைபெற்று வருகிறது. இதனிடையே ஹமாஸ்- இஸ்ரேல் இடையே நான்கு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் போர் நிறுத்தத்திற்கு பிறகு ஹமாஸ்க்கு எதிராக போர் நிறுத்தப்படாது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது “நாங்கள் போரில் இருக்கிறோம். போரை தொடருவோம். எங்களுடைய அனைத்து இலக்குகளையும் அடையும் வரை போர் தொடரும்.

போர் நிறுத்த நேரத்தில் உளவுத்துறை முயற்சிகள் பராமரிக்கப்படும், இது ராணுவத்தை அடுத்த கட்ட போருக்கு தயார்படுத்த அனுமதிக்கும். காஸா இஸ்ரேலை அச்சுறுத்தும் வரை போர் தொடரும்” தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .