Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Ilango Bharathy / 2023 மார்ச் 05 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவில் ஜோர்ஜ் என்பவருக்கும் ,ஹோஸ்ட் என்பவருக்கும் அண்மையில் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருமண நாள் அன்று காலை, ஜென்னி என்ற அழகுக் கலை நிபுணர் மணமகளுக்கு அலங்காரம் செய்துவிட்டு மணமகனுக்கு அலங்காரம் செய்ய அவரது அறைக்குச் சென்றுள்ளார்.
இதன்போது மணமகன் அறையில் ஜோர்ஜ் தனது தாயாரிடம் தாய்ப் பால் அருந்துவதை பாரத்து அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து மணமகளிடம் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஹோஸ்ட் இது குறித்து ஜோர்ஜிடம் கேள்வியெழுப்பிய போது ”தான் சிறு குழந்தையாக இருக்கும் போது ஆரம்பித்த இப் பழக்கத்தை கடைசி வரை நிறுத்தவில்லை ” எனத் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்சியடைந்த ஹோஸ்ட், பின்னர் திட்டமிட்டபடியே திருமணம் செய்து கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
4 hours ago
9 hours ago