2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பப்புவாவில் கலவரம்: 15 பேர் உயிரிழப்பு (வீடியோ இணைப்பு)

Mayu   / 2024 ஜனவரி 11 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பப்புவா நியூ கினியா நாட்டின் 2 பெரிய நகரங்களாக போர்ட் மோர்ஸ்பி மற்றும் லே ஆகியவை உள்ளன.

இந்த 2 நகரங்களில் புதன்கிழமை (10)  திடீரென ஏற்ப்பட்ட கலவரத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக் கலவரத்தில் தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் நடந்த கலவரத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும், லே நகரில் 7 பேர் உயிரிழந்ததாகவும் பப்புவா நியூ கினியா பொலிஸ் ஆணையர் தெரிவித்துள்ளார்

மேலும், சம்பவத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .