2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

நிலச்சரிவில் 50 பேர் பலி

Freelancer   / 2024 ஜூலை 23 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேலும் கடந்த 21ஆம் திகதியிலிருந்து கோபா பிரதேசத்தில் பெய்த கடும் மழையுடன் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் தற்போது நிவாரணக் குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .