2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

ட்ரம்ப் - புடின் கலந்துரையாடல்

Freelancer   / 2024 நவம்பர் 11 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோர் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளனர்.

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. 

இதற்கிடயே, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தனது தேர்தல் பிரசாரத்தின் போது, “தான் வெற்றி பெற்றால் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்றார். 

தற்போது டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர் போரை நிறுத்த முயற்சிகள் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X