2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

ட்ரம்ப் - ஜெலென்ஸ்கி முக்கிய சந்திப்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 27 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனித பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இருவரும் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

ஓவல் அலுவலகத்தில் நடந்த கொந்தளிப்பான சந்திப்புக்கு இரண்டு மாதங்களுக்குப் பின்னரான இந்த சந்திப்பு வியக்க வைப்பதாக பி,பி,சி, தெரிவித்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தை உருவாக்க ட்ரம்ப் முயல்கையில், இந்த உரையாடலும்  பின்னர் நடைபெறவுள்ள இரண்டாவது சந்திப்பும் முக்கியமானாக இருக்கலாம் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X