2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சீனாவில் 14 மாடி கட்டிடத்தில் தீ; 16 பேர் பலி

Freelancer   / 2024 ஜூலை 18 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் 14 அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியாகிய நிலையில், 75 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சீனாவின் ஷிக்ஹாங் பகுதியில் 14 மாடி கொண்ட வர்த்தக மையம் உள்ளது. இந்த கட்டிடத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

இந்நிலையில் நேற்று இரவில் இங்கு ஒரு மாடியில் இருந்து தீ பரவி, கரும்புகையுடன் நெருப்பு பிழம்பாக எரிந்துள்ளது.

இதனால், மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடிய நிலையில், தீயணைப்பு படையினர் 300 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் சம்பவ இடத்தில் 16 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .