Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2023 மே 28 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாரதி இல்லாத காரொன்றை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. தென்மேற்கு சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள குய்யாங் நகரில் நடைபெற்றுவரும் சர்வதேச பிக் டேட்டா இண்டஸ்ட்ரி எக்ஸ்போவிலேயே குறித்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பார்வையாளர்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்து வரும் இக்காரானது ஸ்டீயரிங் மற்றும் ஓட்டுனர் இருக்கை இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் 4 லேசர் ரேடார்கள், 7 கெமராக்கள் மற்றும் 12 மில்லிமீற்றர்-அலை ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
3 நாட்கள் நடைபெறும் இக் கண்காட்சியில் சிறிய ரோந்து கார்கள், 3டி பிரிண்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago