Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Freelancer / 2025 மார்ச் 10 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் முகாமில் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 6 பேர் உயிரிழந்ததுடன், 4 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் கராச்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதியில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கான முகாம் ஒன்று அமைந்துள்ளது.
இதில் இருந்த வீடு ஒன்றின் மேற்கூரை, ஞாயிற்றுக்கிழமை (9) திடீரென இடிந்து விழுந்தது.
இதில் சிக்கி, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். 4 பேர் காயமடைந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago