2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

காதலனுக்கு விலை மாதுவை பரிசளித்த அழகி

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 14 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவைச் சேர்ந்த கசுமி (Kazumi) எனப்படும்   பிரபல மொடல் அழகியொருவர் தனது காதலனுக்கு விநோதமான  கிறிஸ்மஸ் பரிசொன்றை வழங்கியுள்ளார்.

 24 வயதான அவர் வேலைப்பழு காரணமாக தனது காதலருடன் அதிகளவான நேரத்தை செலவிடவும், அவருடன் உல்லாசமாக இருக்க முடியாதாலும் தனது காதலரை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில்   பரிசொன்றை  வழங்க விரும்பியுள்ளார்.

அந்தவகையில் தனது காதலருக்கு வேறு ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க நினைத்தார்.

இதுகுறித்து அவரின் காதலரிடம் கேட்டபோது அவரும் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அதிகாரப்பூர்வமான விபச்சார தொழில் நடைபெற்று வரும் இடமொன்றிற்கு  தனது காதலரை அழைத்துச் சென்ற கசுமி, 30 நிமிடங்கள் காதலருடன் நேரத்தை செலவிட விலை மாது ஒருவரை ஒப்பந்தம் செய்தார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்தகசுமி” நாங்கள் இருவரும் நல்ல முறையில் நெருக்கமாக உள்ளோம். இருந்தாலும் அவருக்கு இதையும் தாண்டி அதிகமான மகிழ்ச்சி அளிக்க விரும்பினேன். மக்கள் பணம் கொடுத்து உடலுறவு வைப்பத்தில் அவமானப்படக் கூடாது. அத்துடன் நானும் எனது மகிழ்ச்சிக்காக வேறொரு நபரை தேடிக்கொண்டிருக்கிறேன்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X