2025 ஜனவரி 07, செவ்வாய்க்கிழமை

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: 28 பேர் பலி

Freelancer   / 2025 ஜனவரி 05 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய மற்றொரு தாக்குதலில் 28 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
 
கடந்த இரண்டு நாள்களில் மாத்திரம் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 130 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
அத்துடன், காசா பகுதியிலுள்ள 27 சுகாதார நிலையங்கள் மீது 136 தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X