2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

’என்னை பேய் என நினைத்தனர்’

Editorial   / 2024 டிசெம்பர் 26 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2004-ல் சுனாமி ஏற்பட்டபோது மூன்று வாரங்களாக இந்தோனீசியாவை சேர்ந்த இந்த சிறுவன் தனியாக இருந்து உயிர்பிழைத்துள்ளார்.

சுனாமியில் அவருடைய தாய் மற்றும் உடன்பிறந்த இருவரும் இறந்துவிட்டனர். பல நாட்கள் உணவில்லாமல் தவித்துள்ளார். 20 ஆண்டுகள் கழிந்தும் அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் வெளியே வரவில்லை.

இவருடைய புகைப்படங்கள் வைரலாகவே, கால்பந்து வீரர் ரொனால்டோ இவருக்கு உதவியுள்ளார். தற்போது, இந்தோனீசியாவில் கன்டென்ட் கிரியேட்டராக பணிபுரிகிறார். (பிபிசி)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .