2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

உலக சுகாதார மையத்தில் இருந்து விலகுகிறது அமெரிக்கா

Freelancer   / 2025 ஜனவரி 21 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

முன்னதாக அமெரிக்காவிடம் இருந்து பெரும் பங்கு நிதியினை பெற்றுக்கொண்டு கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களை சரிவர கையாள உலக சுகாதார மையம் தவறிவிட்டதாக, தனது தேர்தல் பிரசாரத்தின்போது ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், தற்போது விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது முதல் ஆட்சியின் இறுதியிலும், இதே உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X