2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை

உருகுவே ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி அமோக வெற்றி

Freelancer   / 2024 நவம்பர் 26 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

உருகுவே ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

உருகுவேயின் ஜனாதிபதி லூயிஸ் லக்கால் போவின் (வயது 51) பதவிக்காலம் விரைவில் முடியவுள்ள நிலையில், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க அங்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

இதில் ஆளுங்கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அல்வாரோ டெல்கடோ களமிறங்கினார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் யமண்டூ ஓர்சி (வயது 57) போட்டியிட்டார்.

இவர்கள் இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில், யமண்டு ஓர்சி 49.8 சதவீதம் வாக்குகளுடன் வெற்றி பெற்றார். 

அவரை எதிர்த்து போட்டியிட்ட டெல்கடோ 45.9 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X