2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு

Freelancer   / 2025 மார்ச் 29 , பி.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியன்மார் நில அதிர்வில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,644 ஆக உயர்வடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,400 ஆக அதிகரித்துள்ளதுடன், 139 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. 

நில அதிர்வினால் 1,500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 

இந்தநிலையில், நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X