2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

உக்ரைனுக்கு ரஷ்யா உதவி

Freelancer   / 2024 ஒக்டோபர் 14 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு உதவுவதற்காக, வடகொரியா ஆயுதங்கள் மட்டுமின்றி இராணுவ வீரர்களையும் அனுப்புவதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (13), அவர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 "ரஷ்யாவுகும் வட கொரியாவுக்கும் இடையே அதிகரித்து வரும் நட்பு கூட்டணியை நாங்கள் காண்கிறோம்" என்றும்  கூறினார்.  "

இது இனி ஆயுதங்களை கைமாற்றுவது பற்றியது அல்ல.  மாறாக, இது உண்மையில் வட கொரியாவிலிருந்து மக்களை வெளியேற்றி  இராணுவப் படைகளுக்கு மக்கள் இடங்களை மாற்றுவது பற்றியது எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X