2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பு மீது தாக்குதல்

Freelancer   / 2024 ஜூன் 23 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பு மீது ரஷ்யா வான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர் என உக்ரைன் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பை இலக்கு வைத்து ரஷ்யா நடத்தும் 8 ஆவது தாக்குதல் இதுவாகும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த தாக்குதல்களினால் உக்ரைனில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன. (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .