2025 பெப்ரவரி 21, வெள்ளிக்கிழமை

உக்ரைன் போர் தொடர்பான பேச்சுக்கு புதிய குழுக்கள்

Freelancer   / 2025 பெப்ரவரி 19 , மு.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவும் ரஷ்யாவும் குழுக்களை நியமிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் நடைபெற்ற உயர் மட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து அமெரிக்க வெளிவிவகார செயலகம் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் சுமார் 4 மணிநேரம் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X