2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

இலங்கைக்கு கிடைக்கவுள்ள 600 மில்லியன் டொலர்கள்

Freelancer   / 2023 டிசெம்பர் 05 , பி.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 600 மில்லியன் டொலர்களை இலங்கை பெறவுள்ளதாக உயர் அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணை கிடைத்த பின்னர் தவணை முறையில் இந்த தொகை பெறப்படும் என்றும் அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .