Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானின் டோக்கியோ பகுதியில் மையம் கொண்டுள்ள ஆம்பில் புயல் காரணமாக, நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் இரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆம்பில் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புயல் மிக வலுவானது எனவும், புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 112 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதால், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .