2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு காலக்கெடு

Freelancer   / 2025 மார்ச் 10 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் மார்ச் 31ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என, பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அவர்கள் கண்ணியத்துடன் சொந்த நாடு திரும்ப வசதியாக, முன்பே போதிய நேரம் அளிக்கப்பட்டு விட்டது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அவ்வாறு இல்லையென்றால், ஏப்ரல் 1ஆம் திகதி முதல் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X