2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

அமெரிக்காவுடனான நட்புறவு தொடரும்’

Freelancer   / 2025 மார்ச் 04 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன் காரசார வாக்குவாதம் ஏற்பட்டதால் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பாதியில் வெளியேறினார். இதையடுத்து, அவருக்கு இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், ஜெலன்ஸ்கி போர் நிறுத்தம் பற்றி கூறும்போது, “அமெரிக்காவுடன் எங்களது நட்புறவு தொடரும் என்று நினைக்கிறேன். உக்ரைனுக்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இன்னும் மிக மிக தொலைவில் உள்ளது” என்று கூறினார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .